பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவன் மகன்
மாதவன் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் நடிகர்களில் ஒருவர் மாதவன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராக்கெட்ரி. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. நடிகர் மாதவனுக்கு வேதாந்த் மாதவன் எனும் ஒரு மகன் இருக்கிறார். மாதவனின் மகன் வேதாந்த் இந்தியளவிலும், சர்வேதேச அளவிலும் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்று வருகிறார். தங்க பதக்கங்கள் அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் மாதவன் மூன்று தங்க … Continue reading பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவன் மகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed